அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்குஞ் செய்யா விடல்.
தீங்கு செய்தவர்க்கும் தீங்கு செய்யாதிருத்தலே,
உயர்வான அறிவுடைய செயல் உலகத்திலே.
அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்குஞ் செய்யா விடல்.
தீங்கு செய்தவர்க்கும் தீங்கு செய்யாதிருத்தலே,
உயர்வான அறிவுடைய செயல் உலகத்திலே.