தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.
தனக்குத் துன்பம் வருவதை விரும்பாதவன்,
பிறர்க்குத் துன்பம் தருவதை விரும்பமாட்டான்.
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.
தனக்குத் துன்பம் வருவதை விரும்பாதவன்,
பிறர்க்குத் துன்பம் தருவதை விரும்பமாட்டான்.